Designed by Veethemes.com

Latest Posts

Showing posts with label Blogs. Show all posts
Showing posts with label Blogs. Show all posts

# தொலைந்துபோன SSLC சான்றிதழைத் திரும்ப பெறுவது எப்படி?



ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

# முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

# அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

# இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

# பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

# இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
# சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

# பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

# மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

#  அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

# சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

# இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

# How to Get Lost SSLC certificate Back : 

Due to Natural disaster and theft factor certificate may get to be lost.In such kind of situation how to get the certificate revert back.

1) A person need to be given the complaint in Police Station.

2) A person should be given the advertisement(Says that ..Certificate Lost) in the newspaper.

3) For above Paper - Advertisement cost may come around 500 Rupees

4) You need to get a acknowledgement and NOT-Traceable certificate from the police station.

5) Need to get the certificate from Dhasildar after submit the NOT - Traceable Certificate.

6) Need to get the DD (As per GOVT Fees) to get the Duplicate Certificate

7) A person should collect the documents (Paper Add,Certificate from Dhasildar,DD).

8) A perons's School Head Master should write the letter about Missing certificate to District Educational Officer.

9) After receiving the letter ,District Officer will send the letter to Director of State Board School Education.

10) According to the year of Completion,the duplicate certificate will be sent it from STATE BOARD of EDUCATION to SCHOOL

11) Finally this Duplicate certificate can be collected from the School

பொண்ணு ஒன்னும் கிடைக்கல





ACTUAL VIDEO FOOTAGE OF INDIAN WHITE TIGER KILLING MAN AT DELHI ZOO !!!!!!!!!!!


சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி?


downloadசிறு தொழில் மையம் ( SSI )

 SSI – Small Scale Industries ( சிறு தொழில் மையம் ) :
இவைகளின் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி என அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இருக்கிறது.
இவற்றில் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள மிக வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும், மானியம் பெருவதர்க்கும் இது பெரிதும் உதவும்.
சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி ? என்பதை பற்றி பார்ப்போம்.
இவற்றில் பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமானwww.msmeonline.tn.gov.in  என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.
கீழ்கண்டவாறு ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.
இதில் Online Filling என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் EM Filling – Part 1, EM Filling – Part 2, Capital Subsidy என்று மூன்று ஆப்ஷன் வரும். இதில் EM Filling – Part 1 என்பதனை கிளிக் செய்யுங்கள்.

அல்லது கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Click here to SSI Registration
தற்போது இடது பக்கத்தில் உள்ளது போல் ஒரு விண்டோவ் திறக்கும். இதில் உங்கள் நிறுவனத்தை பற்றிய அணைத்து விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
Application Form – ஐ எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றி உதவி தேவைப்பட்டால் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
அப்ளிகேஷன் பார்மை பூர்த்தி செய்வது எப்படி ?
பூர்த்தி செய்து முடித்த பின்னர், இதன் அடிப் பகுதியில் இருக்கும் Submit Application என்பதை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் தற்போது உங்களுக்கு நான்கு பக்கங்கள் கொண்ட   Acknowledgement Form திரையில் தெரியும்.
அவ்வாறு இல்லாமல் Submit – ஆக மறுத்தால் மாலை அல்லது இரவு நேரங்களில் முயற்சியுங்கள்.
ஏனெனில், பகலில் அதிகம் பேர் பயன்படுத்துவதால் இந்த இணையதளத்தில் ட்ராபிக் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பின்னர், அந்த நான்கு பக்கங்கள் கொண்ட உங்களது Acknowledgement Form பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் அதை இரண்டு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒன்றை நகலை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றொரு நகலை உங்கள் மாவட்டதிர்க்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் முகவரி  தெரியவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் அதை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதின் முகவரி அந்த Acknowledgement Form-ன்  கடைசிப் பக்கத்திலேயே  இருக்கும்.
அந்த முகவரியில் கொடுக்கப் பட்டிருக்கும் உங்களது மாவட்டத்திற்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் ஒரு தபால் கவரில் உங்கள் முழு முகவரியையும் எழுதி அதற்கான தபால் தலையை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் சமர்ப்பித்த தேதியிலிருந்து ஆறாவது மாதம் உங்களுக்கான அசல் சான்றிதழ் உங்களின் அலுவலக முகவரிக்கு வந்து சேரும்.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சிறு தொழில் மைய முகவரிகள் :
1.
சென்னை
இயக்குநர்
தொழில் மற்றம் வர்த்தக மைய அலுவலகம்
தொழில் மற்றும் வர்த்தகத் துறை
சேப்பாக்கம்
சென்னை- 600005
தொலை பிரதி : 28547026, 28548517
தொலைபேசி : 044 28548173
indcom@tn.nic.in
2.
சென்னை
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
எண்:47, அண்ணாசாலை
சென்னை – 600002
தொலைபேசி : 044 28549753
dicchn@tn.nic.in
3.
கோவை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எண்: 2, ராஜா சாலை
கோவை
தொலைபேசி : 0422 391678, 397311
diccbe@tn.nic.in
4.
கடலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
செம்மண்டலம்
கடலூர்.
தொலைபேசி : 04142 310116, 310192
diccud@tn.nic.in
5.
தர்மபுரி
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ, சேலம் முதன்மை சாலை,
தர்மபுரி
தொலைபேசி : 04342 230892, 231081
dicdpi@tn.nic.in
6.
திண்டுக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எஸ்.ஆர். மில்ஸ் சாலை
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
திண்டுக்கல் 624 003
தொலைபேசி : 0451 470893, 422417.
dicdgl@tn.nic.in
7.
ஈரோடு
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
ஈரோடு
தொலைபேசி : 0424 275283, 275859
dicerd@tn.nic.in
8.
காஞ்சிபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம் 631 501
தொலைபேசி : 04112 238837, 238551
dickpm@tn.nic.in
9.
கரூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
ஜவஹர் பிளாசா
152, இரண்டாவது தளம்
ஜவஹர் பசார்
கரூர் 639 001
தொலைபேசி : 04324 264272
dickar@tn.nic.in
10.
நாகப்பட்டினம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நேதாஜி ரோடு
நாகப்பட்டினம் 611110
தொலைபேசி: 04652 41193
dicngp@tn.nic.in
11.
மதுரை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
அழகர் கோயில் தெரு
மதுரை 625 002
தொலைபேசி: 0452 537621, 537128, 530358.
dicmdu@tn.nic.in
12.
நாகர்கோயில்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கன்னியாகுமரி மாவட்டம்
கோணம்
நாகர்கோயில்
தொலைபேசி: 04652 200008
dickkm@tn.nic.in
13.
நாமக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கேகேபி கட்டிடம்
114 பி5, சேலம் சாலை
நாமக்கல் 637 001.
தொலைபேசி : 04286 577251
dicnmk@tn.nic.in
14.
பெரம்பலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
56 பி, ராஜாஜி நகர்
அரியலூர் 621 713
தொலைபேசி: 04329 222363, 20004.
dicpmb.tn.nic.in
15.
புதுக்கோட்டை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
புதுக்கோட்டை
தொலைபேசி : 04322 21794
dicpdk@tn.nic.in
16.
இராமநாதபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
பட்டினம் காத்தான்போஸ்ட்
வெளிப்பட்டினம்
இராமநாதபுரம் வழி
625 535
தொலைபேசி : 04567 – 30497
dicrmd@tn.nic.in
17.
சேலம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
தொழில்சாலை வளாகம்
5 ரோடு, சேலம்.
தொலைபேசி : 0427 448505, 447878
dicslm@tnau.nic.in
18.
சிவகங்கை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
சிவகங்கை
தொலைபேசி : 04575 40257, 40407
dicsug@tn.nic.in
19.
தஞ்சாவூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நஞ்ககோட்டை ரோடு
தஞ்சாவூர் 613 006
தொலைபேசி : 04362 355318
dictnj@tn.nic.in
20.
தேனீ
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நெ.56, பாரதி ரோடு
தேனீ
தொலைபேசி : 04546 72081
dicthn@tn.nic.in
21.
திருவள்ளூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
1டி, சிவி நாயுடு சாலை
2வது தளம்
ஜெயா நகர்
திருவள்ளூர் 602 601
தொலைபேசி : 04116 666787
dictlr@tn.nic.in
22.
திருச்சி
வட்டாட்சியர் அலுவலக சாலை
திருச்சி 62001
தொலைபேசி: 0431 460823
460331
dictry@tn.nic.in
23.
திருவண்ணாமலை
நெ.5, டிடி, பிளாட் நெ.35
பா.வு.சா. நகர்
மாந்தோப்பு
திருவண்ணாமலை 606601
தொலைபேசி: 04175 24849
dictvm@tn.nic.in
24.
திருவாரூர்
நெ.7, புது தெரு
திருவாரூர்
தொலைபேசி: 04366, 540028
dictvr@tn.nic.in
25.
திருநெல்வேலி
தாமஸ் ரோடு
திருநெல்வேலி 627 001
தொலை பேசி : 0462 572162
572384
dictnv@tn.nic.in
26.
தூத்துக்குடி
பாளையம் கோட்டை ரோடு
பை பாஸ் சாலை அருகில்
தூத்துக்குடி 628 101
தொலைபேசி : 0423 443947
dictut@tn.nic.in
27.
உதகை
உதகை 643006
தொலைபேசி: 0423 443947
dicnlg@tn.nic.in
28.
வேலூர்
காங்கேய நல்லூர் ரோடு
காந்தி நகர் தொழில் வளாகம்
வேலூர் 632 006
தொலைபேசி : 0416 244257
dicvel@tn.nic.in
29.
விழுப்புரம்
பவானி சாலை
அலமேலு புரம்
விழுப்புரம்
தொலைபேசி : 04146 23616
dicvpm@tn.nic.in
30
விருதுநகர்
வட்டாட்சியர் அலுவலக வளாகம்
விருது நகர் 626 002
தொலைபேசி : 04562 352739
dicvnr@tn.nic.in

தேங்க்ஸ் : http://sivagangaitimes.com/