Designed by Veethemes.com

Latest Posts




நான் படித்து கவலைப் பட்ட ஒரு பகிர்வு, உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன், அதற்குக் காரணம் இதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. கட்டாயம் படியுங்கள், பிடித்திருந்தால் ஒரு ஷேர் பண்ணுங்கள். முடிந்த வரைக்கும் நமது நண்பர்களுக்கு அறிவியுங்கள். ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமே தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை ...
இந்தப் பதிவு, இப்போது தொ(ல்)லைக்காட்சிகளில் நடைபெறும், சிறுவர்களின் பாடல் ஆடல் நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டது.
1- ஐந்து வயசு கூட நிரம்பாத சின்னம் சிறு குழந்தைகள், ஒரு வித கவர்ச்சி ஆடை அணிந்து குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள், நடுவர்களைப் பார்த்து முத்தம் கொடுத்து கண்ணடித்து இடுப்பை சுழற்றி முக்கல் முனகல்களுடன் சிணுங்கி..... இன்னும் என்ன என்னவோ கொடுமை எல்லாம் நடக்கிறது ...
பாடல் முடிந்ததும், அந்த நடுவர், உன்னோட குரல்லே அந்த ஃபீல் பத்தலேம்மா... இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடும்மா என்னு சொல்லுறாரு ஐந்து வயசு பிஞ்சு கிட்டே என்ன மாதிரி பீலிங் எதிர்பார்க்கிறார் அந்த நடுவர் ????
ஏம்மா புள்ளைக்கு இன்னும் கொஞ்சம் சொல்லிக் கொடும்மா என்னு சொன்னதும் அந்த பிள்ளையோட தாய், வெட்கத்திலே சிவந்து சரி என்னு தலை ஆட்டுறாங்க ...
ஆறு வயசுப் பையன், தான் பாடிய பாட்டை தன்னுடைய கேள்பிரண்டுக்கு சமர்ப்பிக்கிறான், அதைப் பார்த்து அவனோட அம்மா அப்பா கை தட்டி ஆரவாரிக்கிறார்கள்.
2- தன்னுடைய குழந்தை தோற்றுவிட்டால், அந்த தாய் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார், ஐயோ நான் எப்புடி வீட்டுக்கு போவேன் அப்பா என்னை கொண்ணே போட்டுவிடுவார் என்னு அந்த சின்னஞ்சிறுசு பதறுது. எதோ IPS .. IAS … எக்ஸாம் லே பெயில் ஆன மாதிரி குழந்தையோட தகப்பன் முகத்தை இருக்கமாக வைத்திருக்கிறார் ...
இது ஒரு பக்கம் இருக்க மற்றபக்கம், வெற்றி எடுத்த பிள்ளையோட தாய் பேட்டி கொடுக்குறா... ஒவ்வொரு நாளும் அதிகாலை.. அப்புறம் மாலை இரவு என்னு தொடர்ச்சியா ஆறு மாசம் என்னோட பிள்ளை பயிற்சி எடுத்துச்சு அதனாலேதான் இந்த மகத்தான வெற்றி என்னு அந்த தாய் ஆனந்தக் கண்ணீர் வடிக்குரா ...அவங்க அப்பா வெற்றிப் பெருமிதத்தில் ஒரு வீரப் பார்வை பார்குறார். ஆறு மாசமா பயிற்சியா ??? அப்போ அந்த குழந்தையோட படிப்பு ??? யாருமே கவலைப் படுவது போலே இல்லை ....
3 – இதெல்லாம் விட, அந்த நடுவர், அந்த சிறுமியைப் பார்த்து, ஏம்மா .. அந்த இடுப்பை சுழற்றி ஒரு பறக்கும் கிஸ் கொடுத்தியே அதை ஒன்ஸ்மோர் பண்ணிக்காட்டும்மா என்னு சொன்னதும் அந்த குழந்தை பார்வையாளருக்கு செய்து காட்டி கிஸ் கொடுக்குறது. அதைப் பார்த்து அந்த தாய் படும் வெட்கம் இருக்கே .. அட ..அட ...அட ... அப்போ அந்த நடுவர், இந்த பிள்ளைக்கு சினிமாவிலே நல்ல எதிர்காலம் இருக்கு.. என்னுடைய வாழ்த்துக்கள் என்னதும் அந்த தாய் தகப்பன் முக வெற்றிப் பெருமிதம் இருக்கே . அடடா . .அடடா ... .....
4 – இப்போதெல்லாம், ரியாலிட்டி ஷோ என்னு காட்டப்படும் நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கான சுற்றில் கொடுக்கப்படும் நிபந்தனைகள். வயசுக்கு மீறியதாகவும், கவர்ச்சியான ஆடைகளாகவும். குமரிகளுக்கான அங்க அசைவுகள் குறித்ததாகவும் இருப்பதை யாருமே கண்டுகொள்வதும் இல்லை, அதை பற்றி அந்த தாயோ அல்லது தந்தையோ யோசிப்பதும் கூட இல்லை. பாவம் அந்த பச்ச மண்ணு குழந்தைகள்.
5- நாம் இன்னும் அமெரிக்க கண்டத்திலோ, ஐரோப்பா கண்டத்திலோ இல்லை, ஆசியக் கண்டத்தில் அதுவும் அன்பும் பண்பும் கலாச்சாரமும் கொண்ட நமது நாட்டிலே இருக்கிறோம், குழந்தைகள் கல்வி அவர்களின் வளர்ப்பு என்பது தாய் தந்தையின் கைகளுக்குள்ளே இருக்க வேண்டுமே தவிர கழட்டிப் போட்டு ஆடிக் காட்டுவதிலே இருப்பது இல்லை.
6- ஒரு ரியாலிட்டி ஷோ லே, தன்னுடைய குழந்தை வெற்றி பெற்று அதிகமான ரசிகர்களினால் வாழ்த்தப் படுகிறது என்பது மகிழ்ச்சியான ஒரு விடயமே தவிர, அதில் இருக்கும் சுற்றுக்களில் நமது குழந்தையின் நிலைப்பாடுகள் என்ன, அந்தக் குழந்தையின் ஆடை வடிவமைக்கள், உடல் அசைவுகள், ஒவ்வொரு சுற்றுக்களும் என்ன சொல்கிறது என்று இப்போதைய தாய்மார்கள் கவனிக்காமல் இருபதுதான் வேதனை.
7- சிறு வயதில் இருக்கும் ஒரு குழந்தை, அதனுடைய சிந்தனைகளில், அதனுடைய செயற்பாடுகளில் இருக்க வேண்டுமே தவிர, குமரிகளுக்கான நடை உடை பாவனைகளை சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்கப்படுமானால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப் படுமே தவிர, பரிசாகக் கிடைப்பது வேறு எதுவும் இல்லை. அதையும் மீறி, குழந்தையின் உணர்ச்சிகளை அதனுடைய வயசுக்கு மீறி தூண்டி விடுவது, ஒரு நல்ல மனநிலையை குழந்தைக்கு உருவாக்குவதும் இல்லை.
8- காசுக்காகவும், பிரபல்யத்துக்காகவும் புதிது புதிதாக இந்த ரியாலிட்டி ஷோ என்னும் அரக்கன் நம்மிடையே புகுந்து கொண்டு இருக்கிறான். இந்த டீவி சனல்காரனுக்கு தேவை காசு, அதுக்கு பலிக்கடா நமது குழந்தைகள், இதை புரிந்து கொள்ளாமல் இருப்போதைய தாய்மார்கள். வேதனைக்குரிய விடயம் இது .....
9 – அம்மா, அந்த பொம்மை போட்டு இருக்கும் சட்டை போலே வாங்கிக் கொடு என்னு கேட்ட பிஞ்சுகள் எல்லாம், அந்த டீவிலே பாட்டுப் படிச்ச பொண்ணு போட்ட மாதிரி சட்டை வாங்கிக் கொடும்மா என்னு கேட்பது வெட்கப் பட வேண்டிய விடயமே ....
10 – இந்தப் பகிர்வின் நோக்கம், யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. என் மனதில் பட்ட கருத்துக்களை எழுதி இருக்கிறேன், இது சரியாக இருந்தால் ஒரு சேர் பண்ணுங்கள், நமது வீட்டிலே எந்த நிலைமையில் இருக்கிறது என்று ஒரு வினாடி யோசியுங்கள்.
“நமது வீட்டின் எதிர்காலம் நமது கைகளில்”



மிக சுலபமான வழியில் எந்த ஒரு செலவும் இல்லாமல்சொந்தமாக  வெப்சைட்  தயார் செய்வது எப்படி ?

It IS Very Easy to create your own Website yourself without any investment.If you not having any technical ....No ISSUE.......You can create the website...


1) இந்த Link ஐ http://cc.cc/?id=ownwebsite open செய்யவும்.
     
      Open the Link  : http://cc.cc/?id=ownwebsite


2) கீழே உள்ள படத்தில் காட்டியபடி கிளிக் "Create Yourstore.cc.cc for free"
     செய்யவும்.

       As Image Shown below CLICK HERE  " "Create Yourstore.cc.cc for free"



3) "Create Yourstore.cc.cc for free"  பட்டன் கிளிக் செய்த பிறகு கீழே உள்ள Image                  போன்ற பக்கம் open ஆகும்.

     After Click the "Create Yourstore.cc.cc for free" Button ,Next Image will open as Image shown          below.





4) கீழே உள்ள படத்தில் காட்டி உள்ளபடி தங்களுக்கு உகந்த தொழில் பெயர்             ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.இதே பெயரினை மற்றவர்கள்                     பயன்படுத்தி இருக்கக்கூடாது. இதனை கண்டறிய "Check Availability" பட்டன்       ஐ அழுத்தவும்.

    According to your Business Name should be selected.But it should be Unique one.



5)  ஒரு வேளை நீங்கள் கொடுத்த பெயர்  ஏற்கனவே யாராவது Register செய்து         இருந்தால் ,கீழே உள்ள படத்தில் உள்ள படி தோற்றம் அளிக்கும்."Unique Name"     கிடைக்கும் வரை முயற்சிக்கவும்.

     If you have given exiting account name ,page will be shown as image seems below.



6) தங்களுக்கு உரிய பெயரினை தேர்வு செய்த பின்பு கீழே உள்ள "Register"                  பட்டன் கிளிக் செய்யவும்.

    After select your  suitable  Business name Click the "Register" Button.




7)  மேலே குறிபிட்டுள்ள படி "Register" பட்டன் அழுத்திய பிறகு கீழே உள்ள                  பக்கத்திற்கு "Redirect" ஆகும்.

     After Click the 'Register" Button,Image will be show as below.



8)  கீழே குறிபிட்டுள்ள படி 3 அக்கௌன்ட் இல் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி         Login செய்யவேண்டும்.

      As mentioned 3 account below you can use any one of them (Google,Facebook,Twitter)



9)  கீழே உள்ள இமேஜ் Gmail அக்கௌன்ட் மூலம் Login செய்யப்படுகிறது.

As shown below image,Google Log in processing....




10)  Login செய்தவுடன் நாம் தேர்வு செய்து வைத்துள்ள " Store Name" Enter செய்து           Register செய்துகொள்ளவேண்டும்.

       After Login you should enter your business unique name,which you have selected earlier.



11)  Register ஆனவுடன் கீழே உள்ள  இமேஜ் Redirect ஆகும்.அதில் மார்க்                           செய்துள்ள கட்டம் மற்றும் எண்களை கவணிக்கவும்.

          1 -- >Tempalte Design ( அதாவது உங்களுடைய விருப்பத்தின்   படி website                             டிசைன் மாற்றம் செய்து கொள்ள முடியும்)

          2 -- > உங்களுடைய website  Name னை குறிப்பிடுகிறது.

          3 -- > Background Image மாற்றம் செய்யமுடியும்.

          4 -- > Website Body design மாற்றம் செய்யமுடியும்.


         As Image shown Numerical number mention that ....

          1) Template Design ( This Can be modified later according to customer requirements)

          2) Website Name

          3) Background Image

          4) Website Body Design



12) கீழே குறிபிட்டுள்ள படி உங்களால் website Background Image ஐ லோக்கல்                 desktop இல் இருந்து upload செய்யமுடியும்.

      As Image Shown below Background image can be uploaded from Desktop. 



13)  கீழே குறிபிட்டுள்ள படி " ADD MENU " பட்டன் மூலம் MENUBAR தயார்                    செய்துகொள்ளமுடியும்.

       You can Create the MENU BAR by clicking the "ADD MENU" Button.




14) கீழே குறிபிட்டுள்ள படி "MENU" தயார் செய்துகொள்ளமுடியும்.

   As Image shown below you can  create the "MENU"




15) "MENU " தயார் செய்த பின்பு கீழே உள்ள IMAGE தோற்றமளிக்கும்.

      After Create The" MENU" Image will be shown as below.



16) கீழே குறிபிட்டுள்ள படி "NEW ITEM" Select செய்வதன்மூலம் உங்களுடைய           பொருட்களை ஆன்லைன் இல் upload செய்யமுடியும்.

       By Clicking the "NEW ITEM" Button You can upload your product information.



17)  கீழே குறிபிட்டுள்ள படி உங்களுடைய பொருட்களின் INFORMATION                       கொடுக்கப்பட வேண்டும்.

      As Image Shown below ,You can feed the product information in related box.



18) கீழே நமது இந்தியன் ரூபாய் தரப்படவில்லை.ஆகையால் "Others"                           கட்டத்தினை செலக்ட் செய்வதன்மூலம் INR ஆக மாற்றம் செய்யமுடியும்.

If you want to Enter Indian Rupees you can select "Other" radio button.For your reference Image shown below



20) இறுதியாக உங்களுடைய website ரெடி ......!!!!!!!!

       Finally Your WEBSITE READY....!!!!!!!!





இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயவுசெய்து ascent.tcd@gmail.com என்ற 

ID க்கு EMAIL அனுப்பவும். உதவுவதற்காக காத்திருக்கிறோம்......!!!!!!


 If you have any queries during this process Kindly send me the Email to ascent.tcd@gmail.com..

We are pleasure to serve......!





















# தொலைந்துபோன SSLC சான்றிதழைத் திரும்ப பெறுவது எப்படி?



ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

# முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

# அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

# இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

# பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

# இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
# சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

# பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

# மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

#  அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

# சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

# இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

# How to Get Lost SSLC certificate Back : 

Due to Natural disaster and theft factor certificate may get to be lost.In such kind of situation how to get the certificate revert back.

1) A person need to be given the complaint in Police Station.

2) A person should be given the advertisement(Says that ..Certificate Lost) in the newspaper.

3) For above Paper - Advertisement cost may come around 500 Rupees

4) You need to get a acknowledgement and NOT-Traceable certificate from the police station.

5) Need to get the certificate from Dhasildar after submit the NOT - Traceable Certificate.

6) Need to get the DD (As per GOVT Fees) to get the Duplicate Certificate

7) A person should collect the documents (Paper Add,Certificate from Dhasildar,DD).

8) A perons's School Head Master should write the letter about Missing certificate to District Educational Officer.

9) After receiving the letter ,District Officer will send the letter to Director of State Board School Education.

10) According to the year of Completion,the duplicate certificate will be sent it from STATE BOARD of EDUCATION to SCHOOL

11) Finally this Duplicate certificate can be collected from the School

பொண்ணு ஒன்னும் கிடைக்கல



what where
job title, keywords or company
city, state or zip jobs by job search

Jobs from Indeed


Jobs from Indeed

jobs by Indeed job search



ACTUAL VIDEO FOOTAGE OF INDIAN WHITE TIGER KILLING MAN AT DELHI ZOO !!!!!!!!!!!